ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியினர்...!

47 வயதான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த புதன் கிழமை இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்றார்

ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியினர்...!
ஜஸ்டின் ட்ரூட்
  • News18
  • Last Updated: November 22, 2019, 3:03 PM IST
  • Share this:
கனடாவில் மீண்டும் அமைந்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோமீண்டும் வெற்றி பெற்று பிரதமராக இடம் முறையாகப் பதவியேற்றுள்ளார். ஜஸ்டினின் அமைச்சரவையில் இம்முறை 7 புது முகங்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 37 அமைச்சரகள் நிறைந்த அவையில் 4 பேர் இந்திய வம்சாசளியினர்.

அனிதா ஆனந்த், நவ்தீப் பெயின், பர்திஷ் சக்கர் மற்றும் ஹரிஜித் சஜ்ஜன் ஆகிய நால்வரும் கனடா அமைச்சர்கள் ஆகின்றனர். இதில் அனிதா ஆனந்த் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராகப் பணியாற்றிவர். மற்ற மூவர் சீக்கியர்கள் ஆவர்.


47 வயதான ஜஸ்டின் ட்ரூடோகடந்த புதன் கிழமை இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்றார். இவர் லிபரல் கட்சியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் வாழ்கின்றன... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading