ஹோம் /நியூஸ் /உலகம் /

முன்னாள் போப் 16 ஆம் பெனடிக்ட் காலமானார்

முன்னாள் போப் 16 ஆம் பெனடிக்ட் காலமானார்

 போப் 16 ஆம் பெனடிக்ட்

போப் 16 ஆம் பெனடிக்ட்

1415ம் ஆண்டுக்கு பின் 2013ல் போப் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் பெனடிக்ட்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internat, IndiaVaticanVatican

ஜெர்மனியை சேர்ந்த பெனடிக்ட், 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். ஆனால் 8 ஆண்டுகளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1977 மற்றும் 1982 க்கு இடைப்பட்ட காலத்தில் முனிச்சின் பேராயராக இருந்தபோது முறைகேடு வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள் புரிந்ததாக புகார் எழுந்த நிலையில், அதை ஏற்றுக்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்தார். 1415 ஆம் ஆண்டில் கிரிகோரிக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த முதல் போப், பெனடிக்ட் ஆவார். அதன் பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வாடிகனில் உள்ள மடாலயத்தில் கழித்து வந்த நிலையில், தனது 95 ஆவது வயதில் பெனடிக்ட் காலமானார்.

.

First published: