• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நோபல் பரிசு பெற்ற பின்லாந்து முன்னாள் அதிபருக்கு கொரோனா!

நோபல் பரிசு பெற்ற பின்லாந்து முன்னாள் அதிபருக்கு கொரோனா!

முன்னாள் ஃபின்லாந்து அதிபர் மார்டி அதிசாரி

முன்னாள் ஃபின்லாந்து அதிபர் மார்டி அதிசாரி

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் ஃபின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    இதுவரை 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கும் ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்டி அதிசாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது.

    82 வயதாகும் அதிசாரி கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை ஃபின்லாந்து அதிபராகப் பதவி வகித்தவர். கடந்த 2008-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற அதிசாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் ஃபின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: