முகப்பு /செய்தி /உலகம் / #Exclusive | இலங்கை அதிபர் காரில் தப்பியோடிய பிரத்யேக காட்சி

#Exclusive | இலங்கை அதிபர் காரில் தப்பியோடிய பிரத்யேக காட்சி

அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய தப்பிய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச காரில் தப்பியோடிய பிரத்யேக காட்சிகள் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் பிரதமர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறும் சபாநாயகருக்கு பிரதமர் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய தப்பிய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய காரில் தப்பிச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

First published:

Tags: Srilanka