சீனா, ஹாங்காங்கை தாக்கிய ஹிகோஸ் புயல்... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வீதிகள்

சீனா, ஹாங்காங்கை தாக்கிய ஹிகோஸ் புயல்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் ஹிகோஸ் என்ற புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது.

 • Share this:
  சீனாவின் சாங்க்குவிங் நகரிலுள்ள யாங்க்ஷி நதியில் 1981ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

  சாங்குவிங் மற்றும் அண்டை மாகாணமான சிச்சுவானில் உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு யாங்க்ஷி நதியில் செல்கிறது.

        நொடிக்கு 4,800 கனஅடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நதியை ஒட்டிய பகுதிகளில் வீதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: