கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீ

கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீ
207 பேர் ஹெலிகாப்டர்களில் மீட்கப்பட்டுள்ளனர்
  • News18
  • Last Updated: September 7, 2020, 4:49 PM IST
  • Share this:
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ஷாவேர் லேக் என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் தீயில் சிக்கின. 800 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கி போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை.

Also read... ஜப்பானை சேதப்படுத்தி வரும் ஹைஷென் சூறாவளி - 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு


தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சியரா தேசிய காடு பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய 207 பேர் ஹெலிகாப்டர்களில் மீட்கப்பட்டுள்ளனர். 71 சதுர மைலில் இருந்த காட்டு மரங்கள் தீக்கு இரையாகி சாம்பலாகியுள்ளன.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading