ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து

ஜப்பானில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து
மாதிரி படம்
  • Share this:
கொரோனா பரவலால் சொகுசுக் கப்பல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜப்பானின் யோகொஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த கப்பலில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Also read... சீனாவில் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading