ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் தீ விபத்து

ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயமின்றி உயிர் தப்பினர்.

ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் தீ விபத்து
(Kyodo News via AP)
  • Share this:
ஒகினாவா மாகாணத்தில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தின் கிடங்குப் பகுதியில் தீ பற்றியது. மளமளவென பற்றிய தீயால் அந்தப் பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் இறங்கினர்.Also read... திட்டமிட்டு வெளியேறிவிட்டார் - டிரம்பை மறைமுகமாக சாடிய WHO இயக்குநர்

டெக்சாமிதோசோன் மருந்தை யாருக்கு அளிக்கலாம்? WHO நிர்வாக இயக்குநர் விளக்கம்!

உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading