• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீன சுகோய் விமானம் சுடப்பட்டவில்லை - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது சீனா

சீன சுகோய் விமானம் சுடப்பட்டவில்லை - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது சீனா



சீன சுகோய் விமானம் சுடப்பட்டவில்லை

சீன சுகோய் விமானம் சுடப்பட்டவில்லை

  • Share this:
    சீனப் போர் விமானத்தை தைவான் பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியதாக இணையத்தில் வெளியான வீடியோ உண்மையில்லை என்று சீனா மறுத்துள்ளது.

    சீன சுகோய் ரக போர்விமானம் அத்துமீறி தைவான் வான்வெளியில் பறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தைவான் வீரர்கள் சீன சுகோய் விமானத்தை சுட்டு வீழ்த்தியதுடன், போர்விமானத்தை இயக்கிய விமானியை பிடித்துச் சென்றதாக தகவல் வெளியானது.

     



    இதனை மறுத்துள்ள சீனா சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வெளியிட்டோருக்கு சீனா கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: