டிரம்ப் பதிவிட்ட வீடியோவை தூக்கிய பேஸ்புக் - அப்படி என்ன தப்பு...?

அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசார விளம்பரத்தை பேஸ்புக் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

டிரம்ப் பதிவிட்ட வீடியோவை தூக்கிய பேஸ்புக் - அப்படி என்ன தப்பு...?
டிரம்ப் (Reuters)
  • Share this:
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டியில் உள்ள டிரம்ப், பல்வேறு கட்ட பிரசாரங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பேஸ்புக்கில் பிரசார வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில் சிவப்பு வண்ணத்தில் தலைகீழாக முக்கோணம் ஒன்று இடம்பெற்றிருந்தது.



Also see... மீண்டும் வெற்றிபெற சீனாவை நாடிய டிரம்ப்...? சர்ச்சை புத்தகத்திற்கு திடீர் தடை

இது வெறுப்புணர்வை தூண்டும் நாசிகளின் குறியீடு என்பதால் அந்த வீடியோவை நீக்குவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்தது. அதேசமயம் இது வெறுப்புணர்வை தூண்டும் குறியீடு அல்ல என டிரம்பின் பிரசாரக் குழு விளக்கமளித்துள்ளது.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading