இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம்

சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம்
சூரியனின் புகைப்படம்
  • News18
  • Last Updated: July 17, 2020, 8:27 PM IST
  • Share this:
சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது.

பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.





படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..






எரியும் சுழல்கள், பிரகாசமான புள்ளிகள், இருண்ட நகரும் இழைகள் என பலவற்றை இந்த புகைப்படங்களில் காண முடிகிறது. சூரிய ஆராய்ச்சியை இந்த படங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading