BREAKING பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி

Philippines earthquake | இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

News18 Tamil
Updated: April 22, 2019, 3:45 PM IST
BREAKING பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி
கோப்புப் படம்.
News18 Tamil
Updated: April 22, 2019, 3:45 PM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவின் மையப்பகுதியில் இன்று பிற்பகலில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.




Loading...



ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.



இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...