ஈரான் நாட்டில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்..!

Iran earthquake:

ஈரான் நாட்டில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்..!
கோப்புப் படம்
  • Share this:
ஈரான் நாட்டில் அணுமின் நிலையம் இருக்கும் இடம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா கடற்கரைக்கு அருகிலுள்ள ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்திலிருந்து 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது.

ஈரான் நாட்டின் ஒரே ஒரு அணு மின் நிலையமான புஷேரில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என கூறப்படுகிறது. அதிகாலை 6.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


Also Read : ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் பலி..?




First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading