ரூ.3 கோடி மதிப்புள்ள காரில் மாம்பழம் டெலிவரி: டோர் டெலிவரியில் அசத்தும் சூப்பர் மார்க்கெட்...

துபாயில் பாகிஸ்தானியர் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டில் மாம்பழம் ஆர்டர் செய்தால் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை வண்ண லம்போர்கினி காரில் வீட்டிற்கு வந்து வழங்குவது வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள காரில் மாம்பழம் டெலிவரி: டோர் டெலிவரியில் அசத்தும் சூப்பர் மார்க்கெட்...
Photo: Facebook
  • Share this:
துபாயில் பாகிஸ்தானியர் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டில் மாம்பழம் ஆர்டர் செய்தால் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை வண்ண லம்போர்கினி காரில் வீட்டிற்கு வந்து வழங்குவது வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழங்களின் அரசனான மாம்பழம் அரசனைப் போல்தான் செல்ல வேண்டும் என இந்த சேவையை வழங்கும் சூப்பர் மார்க்கெட்டின் மேலாண் இயக்குநர் Mohammad Jehanzeb கூறுகிறார்.

மாம்பழத்தை வழங்குவதோடு அதனை ஆர்டர் செய்த வாடிக்கையாளரை காரில் ஒரு ரவுண்டு அழைத்துச் சென்றும் அதிசயிக்க வைக்கிறார்.Also read... திணறும் நகரம்: குரங்குகளால் முடங்கியுள்ள தாய்லாந்து மக்கள்...

இந்திய மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மாம்பழம் ஆர்டர் செய்பவர்களுக்கு லம்போர்கினியில் மாம்பழம் வந்து சேரும். ஒரு டெலிவரியை முடிக்கவே ஒரு மணி நேரம் ஆவதால் நாள் ஒன்றுக்கு 8 பேருக்கு மட்டுமே இப்படி லம்போர்கினியில் மாம்பழம் வழங்க முடிவதாகஅந்த சூப்பர் மார்க்கெட் தெரிவித்துள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading