முதன்முதலாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றிய டிரம்ப்..

அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முறையாக முக கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

முதன்முதலாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றிய டிரம்ப்..
அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முறையாக முக கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
  • Share this:
வாஷிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள வால்டர் ரீட் (Walter Reed) ராணுவ மருத்துவமனை மையத்திற்கு வருகை தந்த டிரம்ப், காயமடைந்த ராணுவ வீரர்களையும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது டிரம்ப் முதன்முறையாக முகக்கவசம் அணிந்து வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு ஃபோர்டு தொழிற்சாலையை பார்வையிடச் சென்றபோது, தொழிற்சாலைக்குள் மட்டும் அவர் முகக்கவசம் அணிந்திருந்தார்.
மேலும் படிக்க...

டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று: ENGvsWI | இங்கிலாந்து அணி தடுமாற்றம்..

மருத்துவமனை நிகழ்ச்சியின் போது முகக்கவசம் அணிந்திருந்தாலும் மற்ற பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிய டிரம்ப் மறுத்துவிட்டார். இது குறித்துக் கூறிய டிரம்பின் ஆதரவாளர்கள் முகக்கவசம் அணிவது தன்னை பலவீனமாக காட்டும் என டிரம்ப் நம்புவதாகத் தெரிவித்தனர்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading