Home /News /international /

'4 ஆண்டுகளில் திரும்பி வருவேன்' - டிரம்ப் சூசகம்..

'4 ஆண்டுகளில் திரும்பி வருவேன்' - டிரம்ப் சூசகம்..

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    president trump
    2024-ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.


    ஜோ பைடன்
    நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்று புதிய அதிபராக தேர்வாகியுள்ளார்.எனினும் இந்த வெற்றியை இதுவரை அதிபர் டிரம்ப் ஒப்புக்கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.


    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    இந்தநிலையில் வெள்ளை மாளிகையின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், கடந்த நான்காண்டுகள் வியப்பாக இருந்ததாகவும், இன்னும் 4 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.


    அப்படி இல்லையெனில், 2024ல் உங்களை பார்ப்பேன் எனவும் டிரம்ப் குறிப்பிட்டு பேசியுள்ளார்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Donald Trump, Joe biden, US Election 2020, White house

    அடுத்த செய்தி