• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வித்தியாசமான யோசனை... அமெரிக்க உணவகத்தின் அழகிய ஏற்பாடு!

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வித்தியாசமான யோசனை... அமெரிக்க உணவகத்தின் அழகிய ஏற்பாடு!

வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பொம்மைகள்

வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பொம்மைகள்

இதன் மூலம் உணவகத்திற்கு வரும் வாடிகையாளர்களுக்கு இடையே தனிமனித இடைவெளியை உறுதி செய்ய முடியும் என உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    அமெரிக்க உணவகம் ஒன்றில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க பொம்மைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள உணவகத்தில் இரண்டு மேசைகளுக்கு இடையே உள்ள மேசை பொம்மைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போலவே தோற்றம் கொண்ட பொம்மைகள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் உணவகத்திற்கு வரும் வாடிகையாளர்களுக்கு இடையே தனிமனித இடைவெளியை உறுதி செய்ய முடியும் என உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: