நோய்த்தொற்று நெருக்கடிக்கு நடுவே தொடங்கியது சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

நோய்த்தொற்று நெருக்கடிக்கு நடுவே தொடங்கியது சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு
REUTERS/Edgar Su
  • Share this:
சிங்கப்பூரில் பிரதமர் லீ சீன் லூங் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், 18-வது பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்திய நேரப்படி, அதிகாலை 5-30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், கடும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Also read... Happy Update: சென்னையில், 50,000-ஐக் கடந்தது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை..


லீ சீன் லூங்கின் மக்கள் செயல்பாட்டு கட்சிக்கு எதிராக 10 சிறு கட்சிகள் களமிறங்கியுள்ளன. 93 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 192 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. தொடர்ந்து 15-வது முறையாக மக்கள் செயல்பாட்டு கட்சி ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading