ஓஹோ இப்படியும் மனப்பாடம் பண்ணிக்கலாமா?: சீன சிறுவன் செய்த குறும்புச்செயல் (வைரல் வீடியோ)

பாடங்களை மனப்பாடம் செய்ய மாணவர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வரும் நிலையில் சீனாவில் ஒரு சிறுவன் செய்த புதுமையான வழிமுறை காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

ஓஹோ இப்படியும் மனப்பாடம் பண்ணிக்கலாமா?: சீன சிறுவன் செய்த குறும்புச்செயல் (வைரல் வீடியோ)
பாடங்களை மனப்பாடம் செய்ய புதிய வழி: சீன சிறுவன் செய்த குறும்புச் செயல்
  • Share this:
சீனாவின் குய்யாங் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து, அந்தப் பக்கத்தில் இருக்கும் அத்தனை பாடங்களையும் கையால் அள்ளி தன் மூளைக்கு கொண்டு சேர்ப்பது போல பாவனை செய்கிறான்.

பாடங்கள் அனைத்தும் தனக்குள் பதிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு புத்தகத்தின் அடுத்தடுத்த பங்கங்களைப் புரட்டும் அந்தச் சிறுவனின் செய்கை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.மேலும் படிக்க...

’Daddy changed the world’ - இணையத்தில் வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டு மகளின் வீடியோ!

 

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading