• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வீடியோ கால் மூலம் திருமணம் நடத்த அங்கீகாரம்...! நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ அறிவிப்பு

வீடியோ கால் மூலம் திருமணம் நடத்த அங்கீகாரம்...! நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

"ஜூம் செயலி மூலம் திருமணத்தை நடத்தி, திருமணச் சான்றிதழ் பெறும் வகையில் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்"

  • Share this:
    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்து ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ உத்தரவிட்டுள்ளார்.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீடியோ கால் மூலம் உறவினர்களை அழைத்து எளிமையான முறையில் சில திருமணங்கள் நடந்தன.



    இதையடுத்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் அதேநேரம் திருமணங்களும் நிகழும் வகையில் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி ஜூம் செயலி மூலம் திருமணத்தை நடத்தி, திருமணச் சான்றிதழ் பெறும் வகையில் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: