உடலுறவின் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த ஜோடி..

News18 Tamil
Updated: September 30, 2019, 10:47 PM IST
உடலுறவின் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த ஜோடி..
News18 Tamil
Updated: September 30, 2019, 10:47 PM IST
காதல் ஜோடி ஒன்று, மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து நிர்வாணமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஈகுவேடார் நாட்டில் நடந்துள்ளது.

இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இரவு விருந்து முடிந்ததும் தனது காதலருடன் உடலுறவில் இருந்துள்ளார்.

மூன்றாவது மாடியின் பால்கனியில் நிர்வாண நிலையில் இருந்த அவர்கள், அங்கிருந்து தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


28 வயதுடைய அந்த பெண்ணுக்கு 8 வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Watch Also:
First published: September 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...