உலக நாடுகள் பொது சுகாதார கட்டமைப்பைக் கண்காணிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு..!

சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பொது சுகாதார கட்டமைப்பைக் கண்காணிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு..!
மைக்கேல் ரியான்
  • Share this:
உலக நாடுகள் அனைத்து, பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படையான விதிகளை நடைமுறைப்படுத்த கவனம் செலுத்துவதுதான் நீண்ட கால சவாலான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணரான ரியான் தெரிவித்துள்ளார்.

கற்பனை செய்யமுடியாத இழப்புகளைத் தவிர்க்க, மறுபடியும் உலக நாட்டின் அரசுகள், பாதிக்கப்பட்டவர்களை கண்டடைதல், தடம் வழி கண்டறிதல், சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading