உலகப் பொருளாதாரம் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கும் - ஆசிய வளர்ச்சி வங்கி

கொரோனாவை சமாளிக்கப் பிரிட்டன் அரசு 123 பில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கியுள்ளது. இது பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 15 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொருளாதாரம் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கும் - ஆசிய வளர்ச்சி வங்கி
பொருளாதார இழப்பு
  • Share this:




"கோவிட்-19 வைரஸ் உலக பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. பொருளாதார சேதங்களைச் சரிப்படுத்த, கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யசுயுகி சவாடா.

முன்பு கணிக்கப்பட்டதை விட, அமெரிக்காவின் பொருளாதாரம் மெதுவாகவே மீளும் என்று அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் போவெல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை சமாளிக்கப் பிரிட்டன் அரசு 123 பில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கியுள்ளது. இது பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 15 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.










 




First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading