தென்கொரியாவை புரட்டிப் போட்ட கனமழை - 13 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் பெய்து வரும் கனமழையால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கொரியாவை புரட்டிப் போட்ட கனமழை - 13 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை
  • Share this:
தென் கொரியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

190 க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மழையால் இதுவரை 3000-ற்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

Also read... விடாமல் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர் - பதில் கூற முடியாமல் தடுமாறிய டிரம்ப்


ஹான் நதியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தலைநகர் சியோலில் முக்கிய பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading