போதையில் தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண்: என்ன நடந்தது தெரியுமா?

விளையாட்டு விபரீதமாகும் என்பது போல, தொடர்ச்சியான இந்த செக்ஸ் மராத்தானில் ஈடுபட்ட அந்த பெண், திடீரென மயக்கமடைந்தார்.

news18
Updated: March 22, 2019, 10:12 AM IST
போதையில் தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண்: என்ன நடந்தது தெரியுமா?
மாதிரி படம்.
news18
Updated: March 22, 2019, 10:12 AM IST
கொலம்பியாவில் குடி போதையில், தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட 32 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொலம்பியாவின் கலி பகுதியைச் சேர்ந்த ”லா ஃபியரா” அல்லது “தி பீஸ்ட்” என அழைக்கப்படும் பெண், தனது பார்ட்னருடன் குடி போதையில், 5 மணி நேரம் தொடர்ச்சியாக செக்ஸில் ஈடுபட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதமாகும் என்பது போல, தொடர்ச்சியான இந்த செக்ஸ் மராத்தானில் ஈடுபட்ட அந்தப் பெண், திடீரென மயக்கமடைந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் காதலன் அவசர உதவி எண்ணிற்கு போன் செய்தார். ஆனால், அவசர உதவி கிடைக்க தாமதம் ஆனதால், அவரே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also See...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...