கொரோனா: ஃபிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்..
ஃபிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

படம்: AFP
- News18 Tamil
- Last Updated: June 17, 2020, 11:21 PM IST
ஃபிரான்ஸில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, பொது சுகாதாரத்துறையில் முதலீட்டை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவும், பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிக்கவும் கோரி ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சுகாதாரப் பணியாளர்களுக்கும் , போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் வரையிலான அரசாங்க எதிர்ப்பாளர்கள் புகுந்து மோதலைத் தூண்டியதாக குற்றம் சாட்டிய போலீசார் அவர்களில் 32 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். Also see:
சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவும், பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிக்கவும் கோரி ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சுகாதாரப் பணியாளர்களுக்கும் , போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் வரையிலான அரசாங்க எதிர்ப்பாளர்கள் புகுந்து மோதலைத் தூண்டியதாக குற்றம் சாட்டிய போலீசார் அவர்களில் 32 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.