செவ்வாய்க்கு பயணத்தை தொடங்கிய சீன விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக டினாவென் - 1 விண்கலத்தை சீனா வெற்றிகரமாக செலுத்தியது.

செவ்வாய்க்கு பயணத்தை தொடங்கிய சீன விண்கலம்
reuters
  • News18
  • Last Updated: July 23, 2020, 1:37 PM IST
  • Share this:
செவ்வாயை சுற்றி வரும் ஆர்பிட்டர், செவ்வய் கிரகத்தில் தரையிறங்கும் லேண்டர் மற்றும் அங்கு பயணித்து ஆராய்ச்சி செய்யும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய டினாவென் - 1 விண்கலம் லாங்மார்ச் 5 ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.

கடந்த திங்களன்று ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு ஹோப் விண்கலத்தை அனுப்பிய நிலையில், சீனாவும் செவ்வாயை நோக்கிய தன் முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

Also read... அமெரிக்காவில் முடி திருத்தகங்கள் திறந்தவெளியில் செயல்பட அனுமதி


பிரேசில் அதிபருக்கு மூன்றாவது முறையும் கொரோனா உறுதி

26 மாதங்களுக்கு ஒரு முறை பூமியும், செவ்வாயும் நெருங்கி வரும் என்பதால் செவ்வாய்க்கு விண்கலத்தை செலுத்துவதற்கு அந்த சமயத்தை விண்வெளி ஆய்வு மையங்கள் தேர்ந்தெடுக்கின்றன.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading