முகப்பு /செய்தி /உலகம் / உலகத்துக்கே சீனா அழிவை ஏற்படுத்தியது - டிரம்ப் ஆவேசம்

உலகத்துக்கே சீனா அழிவை ஏற்படுத்தியது - டிரம்ப் ஆவேசம்

ட்ரம்ப்

ட்ரம்ப்

அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகளுக்கு சீனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக சீனாவை கடுமையாக சாடியுள்ளார் அதிபர் டிரம்ப்.

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனாவைப் பரப்பியதால் அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகளுக்கு சீனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகின் 189 நாடுகளில் சீனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், வைரஸ் பரப்பியதன் ரகசியத்தை சீனா மூடி மறைப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Also read... கொரோனாவை தொடர்ந்து சீனாவை அச்சுறுத்தும் பிளேக் நோய்

மெக்சிகோவில் சாலையில் தரையிறங்கி தீ பற்றிய விமானம்: போதைப்பொருள் கடத்தலா?

உலக பேரழிவுக்கு காரணமான சீனா முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார். சில நாடுகளுடன் சீன எல்லைப் பிரச்னைகளில் மோதல் போக்கை கடைபிடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

First published:

Tags: China, Donald Trump