• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 5ஜி டவர் அமைத்த சீனா!

எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 5ஜி டவர் அமைத்த சீனா!

எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 5ஜி டவர் அமைத்த சீனா! (படம்: Weibo)

எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 5ஜி டவர் அமைத்த சீனா! (படம்: Weibo)

கொரோனாவால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு இந்தக் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 5ஜி டவர்களை சீனா நிறுவியுள்ளது. இதன் மூலம் உலகின் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு எனும் பெயரை சீனா பெறுகிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 5300 அடி, 5800 அடி மற்றும் 6500 அடியில் 5ஜி டவர்களை சீனா நிறுவியுள்ளது. இதன் மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. இந்த டவர்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் தோற்றம் 24 மணி நேரமும் படம்பிடிக்கப்படும் என்று சீனா டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு இந்தக் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: