பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு... கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!

பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு... கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!
பிரேசிலின் சாவோ பாலோ நகரத்தில் உள்ள கல்லறை (AP)
  • Share this:
பிரேசிலில் கொரோனா வைரஸால் 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சாவோ பாலோ நகரத்தில் உள்ள கல்லறையில் குழிகள் வெட்டி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய கல்லறையைக் கொண்ட அந்நகரத்தில் கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இறப்பு எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also read... உலகளவில் கொரோனா பாதிப்பு: 9,35,187, உயிரிழப்பு: 47,192


இந்நிலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த ஊழியர்கள் உயிரிழந்த ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது நூற்றுக் கணக்கில் அங்கு வெட்டி வைக்கப்பட்டுள்ள குழிகள் கொரோனா உயிரிழப்பு குறித்த அச்சத்தை விதைத்துள்ளன.

Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading