International Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா..

நிலவின் சுற்று வட்டப் பாதையில் நிகழும் தள்ளாட்டத்தால் மறைக்கப்பட்ட பகுதியில் உள்ள விளிம்பு வரை காண முடியும் என்று தெரிவித்துள்ள நாசா, இந்த வார இறுதியில் பொதுமக்கள் அனைவரையும் நிலவைக் காணுமாறு கூறியுள்ளது.

International Observe the Moon Night: நிலவைக் காண உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா..
நாசா
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 3:58 PM IST
  • Share this:
நிலவிற்கு கடந்த காலத்தில் மேற்கொண்ட பயணங்களை நினைவுகூரும் வகையிலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் சர்வதேச நிலவு இரவு என்னும் நிகழ்வை நாசா அறிவித்தது.

நிலவின் மேற்பரப்பை தெளிவாக காண உகந்த நாட்கள் என இந்த வார இறுதியான சனிக்கிழமையை அறிவித்திருந்த நாசா, நிலவை காண வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.



தற்போது நிலவின் சுற்று வட்டப் பாதையில் நிகழும் தள்ளாட்டத்தால் மறைக்கப்பட்ட பகுதியில் உள்ள விளிம்பு வரை காண முடியும் என்று தெரிவித்த நாசா, இந்த வார இறுதியில் பொதுமக்கள் அனைவரையும் நிலவைக் காணுமாறு கூறியிருந்தது. அதன்படி பலரும் நிலவைக் கண்டுகளித்தனர். பலரும் வீடியோக்களையும் கண்டு களித்து வருகின்றனர்
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading