• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கனடாவிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் பான்டா கரடிகள்... உணவு தரமுடியாமல் தவிக்கும் உயிரியல் பூங்கா!

கனடாவிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் பான்டா கரடிகள்... உணவு தரமுடியாமல் தவிக்கும் உயிரியல் பூங்கா!

மாதிரி படம்

மாதிரி படம்

நன்கு வளர்ச்சியடைந்த பான்டா கரடிகள் ஒரு நாளைக்கு 40 கிலோ மூங்கில்களை உண்ணும் என்பதால் அவற்றுக்கு உணவளிக்க முடியாமல் உயிரியல் பூங்கா நிர்வாகம் தவித்து வருகிறது.

  • Share this:
    கனடாவில் உணவின்றி தவிக்கும் பான்டா கரடிகள் அவற்றின் தாயகமான சீனாவிற்கே திருப்பி அனுப்பப்பட உள்ளன.

    கனடாவின் கால்கரி (Calgary) பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் எர் ஷன் மற்றும் டா மாவோ என்னும் இரண்டு பான்டா கரடிகள் பார்வையாளர்களை மகிழ்வித்து வந்தன.

    கொரோனாவால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் இந்த கரடிகளின் உணவான மூங்கிலை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நன்கு வளர்ச்சியடைந்த பான்டா கரடிகள் ஒரு நாளைக்கு 40 கிலோ மூங்கில்களை உண்ணும் என்பதால் அவற்றுக்கு உணவளிக்க முடியாமல் உயிரியல் பூங்கா நிர்வாகம் தவித்து வருகிறது. இதனால் பான்டா கரடிகளை சீனாவிற்கே அனுப்ப கனடா முடிவெடுத்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: