ஜப்பானில் இரண்டு வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த காட்சி - வைரல் வீடியோ

இரண்டு வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த காட்சி

இந்த வீடுகளுக்குப் பின்னால் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

 • Share this:
  ஜப்பானில் இரண்டு வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த காட்சி அப்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

  வீடுகளின் பின்புறம் கட்டுமானப் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டிருந்த நிலையில் எதிர்பாரத விதமாக ஒரு வீடு சரிந்து விழுந்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் அதன் அருகிலிருந்த மற்றொரு வீடும் சரிந்து விழுந்து நொறுங்கியது.  இந்த வீடுகளுக்குப் பின்னால் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: