கலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ - 11,500 ஏக்கர் காடுகள் தீயில் சேதம்

கலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ - 11,500 ஏக்கர் காடுகள் தீயில் சேதம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 10, 2020, 5:22 PM IST
  • Share this:
அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கலிஃபோர்னியாவின் தெற்கு பகுதியான லாஸ் ஏஞ்சல்சின் சான்டியாகோ பகுதிகளில் மலையை ஒட்டிய காடுகளில் தீ எரிந்து வருகிறது.

Also read... முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிற்கு பெருத்த அவமானம் - டிரம்ப்


பிக் பியர் என்ற பகுதியில் மிகப் பெரிய காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதுவரை அங்கு 11,500 ஏக்கர் அளவுள்ள காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 19 விழுக்காடு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading