அமெரிக்காவில் முடி திருத்தகங்கள் திறந்தவெளியில் செயல்பட அனுமதி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் முடி திருத்தகங்கள் திறந்த வெளியில் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் முடி திருத்தகங்கள் திறந்தவெளியில் செயல்பட அனுமதி
கோப்புப்படம்
  • Share this:
கலிஃபோர்னியாவின் வணிகம், நுகர்வோர் சேவைகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனம் முடி திருத்தம் செய்பவர்கள், மசாஜ் சிகிச்சையாளர்கள், அழகியல் நிபுணர்கள் ஆகியோருக்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி காற்றோட்டமான வெளிப்பகுதிகளில் டென்ட் அமைத்து இவர்கள் சேவைகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மத்தியில் சிகையலங்காரக் கலைஞர்கள் பணிபுரிய கலிஃபோர்னியாவில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

Also read... பிரேசில் அதிபருக்கு மூன்றாவது முறையும் கொரோனா உறுதி


ஆனால் தொடர்ந்து தொற்று பரவியதால் இடையில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய வழிகாட்டுதல்களுடன் அவர்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading