பிரிஸ்டலில் கடந்த மாதம் நடைபெற்ற பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டத்தின் போது அடிமை வர்த்தகர் எட்வர்டு கோல்ஸ்டனின் (Edward Colston) சிலை போராட்டக்காரர்களால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் வெறுமையாக காட்சியளித்த சிலை இருந்த பீடத்தில் போராளியான ஜென் ரீடின் (Jen Reid) சிலையை கலைஞர் மார்க் க்வின் (Marc Quinn) என்பவர் நிறுவினார்.
அனுமதி பெறாமல் ரகசியமாக வைக்கப்பட்ட இந்த சிலையை 24 மணி நேரத்திற்குள் அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினர்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.