ஆரோக்கியமான குழந்தை வேண்டும்: பிரசவத்துக்கு தயாராகும் சானியா!

- News18
- Last Updated: September 30, 2018, 12:39 PM IST
தனக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23- ம் தேதிதான் கருவுற்றிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் 'பேபி மிர்ஸா மாலிக்' என்று பதிவிட்டு தனது ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

மேலும் கருவுற்று இருக்கும் சானியா மிர்சாவுக்கு அடுத்த மாதம் பிரசவம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரபல இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த சானியா மிர்சா, தனக்கு எந்த குழந்தை பிறந்தாலும் கவலை இல்லை என்றும், ஆனால், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என பிரதிப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், அவருக்கு இருநாட்டு டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தாய்மையை எதிர் நோக்கி இருக்கும் சானியாவுக்கு பலதரப்பினரும் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

#BabyMirzaMalik 👶🏽❤️ pic.twitter.com/RTYpqok1Vl
— Sania Mirza (@MirzaSania) April 23, 2018

தனது கணவருடன் சானியா மிர்சா
மேலும் கருவுற்று இருக்கும் சானியா மிர்சாவுக்கு அடுத்த மாதம் பிரசவம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரபல இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த சானியா மிர்சா, தனக்கு எந்த குழந்தை பிறந்தாலும் கவலை இல்லை என்றும், ஆனால், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என பிரதிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருவுற்ற சந்தோஷத்தில் சானியா மிர்சா பதிவிட்ட புகைப்படம்
அடுத்த மாதம் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், அவருக்கு இருநாட்டு டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சானியா மிர்சா தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பிரத்தியேக புகைப்படம்