பிரிட்டனுக்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் - வழக்கமான கைகுலுக்கல் இல்லை
லண்டனுக்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வரவேற்றார்.

(Image credit: Bloomberg)
- News18 Tamil
- Last Updated: June 19, 2020, 5:11 PM IST
கொரோனா அச்சுறுத்தலால் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது கைகுலுக்குவதைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
சிவப்புக் கம்பளத்தின் ஒரு புறம் போரிஸ் ஜான்ஸன் நிற்க, மறுபுறம் மேக்ரன் நின்று தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தனர்.
Also read... அடுத்த வாரம் திருமணம்... கல்லூரி மாணவி தற்கொலை...! காரணம் என்ன?
இரண்டாம் உலகப்போரின் போது நாஜிப்படைகளின் ஆக்ரமிப்பிற்கு எதிரான ஃபிரெஞ்சின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை நிகழ்ந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த சந்திப்பு நடைபெற்றது.