சீனாவில் கிருமிநாசினி தெளிப்பதற்காக பீரங்கி வடிவிலான ரோபோட்

சீனாவின் பெய்ஜிங்கில் கிருமிநாசினி தெளிப்பதற்காக பீரங்கி வடிவிலான ரோபோட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கிருமிநாசினி தெளிப்பதற்காக பீரங்கி வடிவிலான ரோபோட்
Image global times
  • Share this:
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி சிறிய பீரங்கி வடிவிலான ரோபோட் ஒன்று கிருமிநாசினி தெளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Also read... நிலவில் பயன்படுத்துற மாதிரி கழிவறை செய்ய ஐடியா இருக்கா...? நாசாவின் பரிசு காத்திருக்கு...

இந்த ரோபோட் மணிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என்றும், பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு கிருமிநாசினி தெளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading