ஆஸ்திரேலியாவில் ஊரடங்கால் விற்காமல் போன பீரில் இருந்து எரிவாயு தயாரிக்க திட்டம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் விற்காமல் போன பீரில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிவாயு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கால் விற்காமல் போன பீரில் இருந்து எரிவாயு தயாரிக்க திட்டம்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: August 28, 2020, 1:04 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின்னர் பீர் விற்பனை முற்றிலும் நின்று போனது.

இந்நிலையில் வீணான பீரை தரையில் கொட்டி அழிக்காமல் வீடுகளுக்கு தேவையான சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டம் அடிலைடில் தொடங்கியது.



Also read... இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவிற்கு தடுப்பூசி - டிரம்ப் திட்டவட்டம்


சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் காலாவதியான பீரை எரிவாயு உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு மூலப்பொருளாக அனுப்பப்பட்டது. வியக்க வைக்கும் வகையில் வழக்கமாக இருக்கும் எரிவாயு உற்பத்தியை விட பீர் மூலம் ஆயிரத்து 200 வீடுகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading