சுமார் 300 பேர் உயிரிழப்பு... போரை நிறுத்த அர்மீனியா - அஸர்பைஜான் ஒப்புதல்

கோப்புப்படம்

அர்மீனியா - அஸர்பைஜான் நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  நாகோர்னோ - காராபாக் பிராந்தியத்தை உரிமை கொண்டாடுவதில் அர்மீனியா - அஸர்பைஜான் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியன்று தொடங்கிய மோதல் போராக வெடித்ததை தொடர்ந்து, இருதரப்பிலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  இந்தநிலையில் போரை நிறுத்துவதற்கு ரஷ்யா முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், மாஸ்கோவில் நடைபெற்ற 10 மணி நேரப் பேச்சுவார்த்தைக்கு பின், போரை நிறுத்திக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

  ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

  போட்டி அட்டவணை

  உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
  Published by:Sankar
  First published: