ஆப்கான் துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொலை!

ஆப்கான் துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொலை!
ஆஃப்கான் துப்பாக்கிச்சூடு
  • News18
  • Last Updated: May 27, 2019, 12:11 PM IST
  • Share this:
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் நான்கு பயங்கரவாதிகள் ஆப்கான் படைவீரா்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் ஆப்கான் படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதி உட்பட நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


மேலும் தாக்குதலில் ஆறு பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த தாக்குதல் சம்பவத்தால் நங்கார்ஹர் மாகாணத்தில் வசிக்கும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading