ரஷிய விமானம் தீப்பிடித்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

news18
Updated: May 6, 2019, 6:57 AM IST
ரஷிய விமானம் தீப்பிடித்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான விமானம்
news18
Updated: May 6, 2019, 6:57 AM IST
ரஷியாவில் 78 பயணிகள் சென்ற சுகோய் ரக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷியாவில் 78 பயணிகள் சென்ற சுகோய் ரக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷியாவின் மாஸ்கோ நகரில் நேற்று 78 பயணிகளுடன் சுகோய் ரக விமானம் தீப்பிடித்ததன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனை அடுத்து, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

First published: May 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...