• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Antivirus creator McAfee : மென்பொருள் தொழிலதிபரான ஜான் மெக்காஃபி ஸ்பெயின் சிறையில் தற்கொலை

Antivirus creator McAfee : மென்பொருள் தொழிலதிபரான ஜான் மெக்காஃபி ஸ்பெயின் சிறையில் தற்கொலை

ஜான் மெக்காஃபி

ஜான் மெக்காஃபி

அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பதால், சிறையிலேயே மெக்காஃபி தற்கொலை செய்து கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மென்பொருள் தொழிலதிபரான ஜான் மெக்காஃபி ஸ்பெயின் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கணிப்பொறிகளுக்கான Anti-virus மென்பொருள் தயாரிப்பில் முன்னோடியாகக் கருதப்படும் மெக்காஃபி, 4 வருடங்களாக முறையாக வரி செலுத்தாத நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

    அதையடுத்து தலைமறைவாக வாழ்ந்து வந்த அவர், 9 மாதங்களுக்கு முன்பு ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மெக்காஃபியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க, ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துது.

    ALSO READ |  2700 ஆண்டுக்கு முற்பட்ட மம்மிக்கு சி.டி.ஸ்கேன்...உடலை பதப்படுத்த பயன்படுத்த பொருள் குறித்து ஆய்வு (படங்கள்)

    அதைதொடர்ந்து, தாம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பதால், சிறையிலேயே மெக்காஃபி தற்கொலை செய்து கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: