Home /News /international /

ஈரான் விமான விபத்தில் 176 பேர் பலி!

ஈரான் விமான விபத்தில் 176 பேர் பலி!

ஈரான் விமான விபத்து

ஈரான் விமான விபத்து

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததில் 176 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் சில நிமிடங்களில் விமான நிலையம்  அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில்  இருந்த அனைவரும் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published by:Vijay R
First published:

Tags: Breaking News, Iran Attack, US-Iran Tensions

அடுத்த செய்தி