சிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்!

சிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்!
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்
  • News18
  • Last Updated: November 19, 2019, 4:33 PM IST
  • Share this:
பாகிஸ்தான் சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை எடுக்க லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்தினருடன் லண்டனுக்கு அவர் பயணித்துள்ளார். 69 வயதான நவாஷ் ஷெரிப்புக்கு ஊழல் வழக்கில் கடந்த 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நபாஸ் ஷெரிப்புக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் உடல்நிலை மோசமானது. அதனால் 4 வாரங்களுக்கு லண்டனில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.


Also see...
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading