இத்தாலியில் இறந்தவர் உடலை தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வர 25 வருடங்கள்!

இத்தாலியில் உடலை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றுடன் ஜார்ஜின் உடலை பாதுகாக்க 25 வருடங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Vijay R | news18
Updated: April 7, 2019, 10:46 PM IST
இத்தாலியில் இறந்தவர் உடலை தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வர 25 வருடங்கள்!
இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி
Vijay R | news18
Updated: April 7, 2019, 10:46 PM IST
இத்தாலி நாட்டில் இறந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்கு பின் அவரது சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

இத்தாலி நாட்டில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.ஸ்டீபன் ஜார்ஜ் என்பவர் பணிந்து புரிந்து வந்தார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு அவருடைய 49-வது வயதில் இத்தாலியில் உயிரிழந்தார்.

இலங்கையில் அந்த சமயத்தில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைப்பெற்ற கொண்டிருந்தது. அதனால் உயிரிழந்த ஜார்ஜின் உடலை அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு வருதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இத்தாலியில் உள்ள அவரது உறவினர்கள் ஜார்ஜின் உடலை பாதுகாப்பாக வைக்க முடிவு எடுத்தனர்.


Also Read: இந்தியாவில் iPhone XR விலையை குறைத்த ஆப்பிள்!

Also Read: ஒரே குடும்பத்தில் 40 ஓட்டு... படையெடுக்கும்           வேட்பாளர்கள்...!

இத்தாலியில் உடலை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றுடன் ஜார்ஜின் உடலை பாதுகாக்க 25 வருடங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போர் 2009-ம் ஆண்டே முடிவுக்கு வந்தாலும் உடலை பாதுகாக்க 25 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டதால் உடலை பெறுவதில் சிக்கல் நிலவியது.

Loading...

தற்போது ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்ததால் இத்தாலி நிறுவனம உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது. சுமார் 25 வருடங்களுக்கு பின் ஜார்ஜின் உடல் அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Also Watch:  காண்போரை கதிகலங்க வைத்த க்ளிஃப் டைவிங் விபத்து!ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...