துருக்கியில் ஊரடங்கின்போது இரவில் புல் தேடி படையெடுத்துச் சென்ற ஆடுகள்!

ஆடு மேய்ப்பவர் இரவு நேரத்தில் முன்னே செல்லும்போது, பின்தொடர்ந்து ஏராளமான ஆடுகள் சென்றன.

துருக்கியில் ஊரடங்கின்போது இரவில் புல் தேடி படையெடுத்துச் சென்ற ஆடுகள்!
சேம்சன் என்ற நகரின் வீதிகளை ஆக்கிரமித்த ஆடுகள்!
  • Share this:
துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சேம்சன் என்ற நகரில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், ஆடுகள் திடீரென ஊருக்குள் படையெடுத்தன.

இதனால் பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் சாலையில் செல்லாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகளவில் முக்கியச் சாலைகளில் வலம் வந்த ஆடுகள், புல்வெளியைத் தேடி வேகமாகச் சென்ற வீடியோவை மக்கள் செல்போன்களில் படம்பிடித்தனர். ஊரடங்கு அமலில் இருந்தபோதும் ஆடு மேய்ப்பவர் இரவு நேரத்தில் முன்னே செல்லும்போது, பின்தொடர்ந்து ஏராளமான ஆடுகள் சென்றன. இது காண்போர் மனத்தைக் கவரும் வகையில் இருந்தது.

 


Also see:
First published: May 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading