நாய்களுக்கு பாண்டா கரடி வேடமிட்டு ஏமாற்றிய ஹோட்டல்காரர்... குவியும் கண்டனம்...!

”ரசாயண நிறமிகள் நாய்களுக்குக் கடும் பின் விளைவுகளைத் தெரியும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்து வருகின்றனர்”

நாய்களுக்கு பாண்டா கரடி வேடமிட்டு ஏமாற்றிய ஹோட்டல்காரர்... குவியும் கண்டனம்...!
பாண்டா வேடமிட்ட நாய்கள்
  • News18
  • Last Updated: October 24, 2019, 6:32 PM IST
  • Share this:
வளர்ப்புப் பிராணிகளுக்கான கஃபே ஒன்றில் பாண்டா கரடிக் குட்டிகளுக்குப் பதிலாக நாய்க்குட்டிகளுக்கு வேடமிட்டு ஏமாற்றிய அந்த கஃபே முதலாளிக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சீனாவில் பாண்டா கரடிகள் ரொம்ப பிரபலம். இந்தக் குட்டிகள் நிறைந்திருக்கும் ஒரு கஃபே ஒன்று கடந்த மாதம் புதிதாகத் திறக்கப்பட்டது. பாண்டா குட்டிகளைக் காண பெருங்கூட்டம் தினமும் அந்தக் கடைக்கு வரத் தொடங்கியது. இதனால், பெரும் பொருட் செலவில் தொடர்ந்து நாய்களுக்கு ’டை’ அடித்து வந்த அந்த கஃபே முதலாளி ஒருநாள் டை அடிக்கத் தவறி மாட்டிக்கொண்டார்.

நாய்க்குட்டிகளுக்கு டை அடித்து பாண்டா குட்டிகளாக்கியதற்கு வளர்ப்புப் பிராணிகள் பிரியர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ரசாயண நிறமிகள் நாய்களுக்குக் கடும் பின் விளைவுகளைத் தெரியும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்து வருகின்றனர்.


மேலும் பார்க்க: பண்டிகைக்கால கடமை முடிந்தது... ஓய்வாக கால்பந்து விளையாடி மகிழும் யானைகள்...! வைரல் வீடியோ

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை
First published: October 24, 2019, 6:32 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading