பூசணித் திருவிழா: 745 கிலோ குண்டு பூசணியை விளைவித்த ஜெர்மானியர் (வீடியோ)

ஜெர்மனியில் 745 கிலோ எடைகொண்ட பூசணி, ஐரோப்பாவின் அதிக எடையுள்ள பூசணியாகத் தேர்வு செய்யப்பட்டது.

பூசணித் திருவிழா: 745 கிலோ குண்டு பூசணியை விளைவித்த ஜெர்மானியர் (வீடியோ)
பூசணித் திருவிழா
  • Share this:
2020-ஆம் ஆண்டுக்கான பூசணித் திருவிழா, ஐரோப்பிய ராட்சத காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லுட்விக்ஸ்பர்க்கில் (Ludwigsburg) நடைபெற்றது. கொரோனா பாதிப்பால் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா இரு நாடுகள் மட்டுமே பங்குபெற்ற இந்த பூசணி விழாவில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆலிவர் லாங்ஹெய்ம் (Oliver Langheim ) விளைவித்த பூசணி ஐரோப்பாவின் அதிக எடையுள்ள பூசணியாக தேர்வு செய்யப்பட்டது.

மேலும் படிக்க...தூத்துக்குடி: வீட்டை காலிசெய்யச் சொன்னதால் ஏற்பட்ட பிரச்சனையில் 9 பைக்குகளுக்கு தீ.. உரிமையாளர் மகன் உயிரிழப்பு..

இந்த பூசணியை வளர்க்க தினமும் 600 லிட்டர் தண்ணீர் ஊற்றி 90 நாட்கள் உழைத்ததாக ஆலிவர் தெரிவித்தார்.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading